Friday 3 June 2011

இனமான உள்ள தமிழாசிரியர்கள் பதிலளிக்கவும்

1. தமிழ்ப்  பள்ளியில் பணியாற்றும் 
   ஆசிரியர்களிடம்  இனமான உணர்வு 
   குறைந்து வருவதாக கூறுவதில் 
   உண்மையுண்டா?
2. KPLI ஆசிரியர்களிடம்  ஆசிரியர்களுக்கான 
    தகுதி மிக மிக குறைவாக உள்ளதாக தமிழ்ப்
    பள்ளி ஆசிரியர்கள் கூறுவது உண்மையா?
3. தமிழ்ப் பள்ளியில் பணியாற்றும் 
    ஆசிரியர்களிடம் உள்ள சமுதாய ஈடுபாடு 
    என்ன? 
4. ஊதியத்திற்காக பணியாற்றும்  சமுதாயம் 
    தமிழ் ஆசிரியர்கள் என்று கூறுவது 
   முறையா?
5. எட்டப்பர்கள்  தமிழ்ப் பள்ளியில் அதிக 
    அளவில்  இருப்பதாக கூறுவது 
   ஏற்புடையதுதானா?

இணையத்தில் கண்டவை?
உணர்ச்சி பித்தன்.